அவிநாசியில் பூட்டிய

img

அவிநாசியில் பூட்டிய வீட்டில் திருட்டு

அவிநாசியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளிருந்த தங்கநகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கப்பணத்தைத் திருடிச் சென்ற மர்மநபர்களைப் காவல் துறை யினர் தேடி வருகின்றனர்.